உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே மிகவும் பழமையான ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது.இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளிக்கவசம் சாற்றி பூ மாலை அணிவித்து 17 லட்சம் ரூபாய் மதிப்பில் 500 ரூபாய்,100 ரூபாய்,50 ரூ