கன்னியாகுமரி எம் பி ஆக இருந்து மறைந்த வசந்தகுமாரின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலர் மலர்வதி மரியாதை செலுத்தினார் இதில் எம் பி விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்