முத்துவயல் கிராமத்தில் நடைபெற்ற இந்த நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் செங்கல் சூலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் இப்பகுதியில் வேலைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இலவசமாக முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ததால் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற்றனர்.