Install App
c.sridhar1984
This browser does not support the video element.
சேந்தமங்கலம்: நவலடிப்பட்டியில் பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் ஏழு ஆடுகள் உயிரிழந்தன
Sendamangalam, Namakkal | Sep 26, 2025
நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அடுத்த நவலடிப்பட்டி தெற்கு அரிசி ஆலை அருகே பட்டியில் அடைக்கப்பட்டியிருந்த விவசாயி சின்னசாமி என்பவருடைய ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் ஒரு இலட்சம் மதிப்பிலான 7 ஆடுகள் உயிரிழந்தன.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!