நாகர்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல விழாவில் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டார் அப்போது அவர் கூறும் போது நெல்லை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா யார் பிரதமர் யார் முதல்வர் என்பது குறித்து ஜோசியம் பார்த்து சென்றுள்ளார் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் வர இருப்பதாக தெரிவித்தார் பாஜக கொண்டு வந்துள்ளார் கருப்பு சட்டத்தை நாங்கள் முழுவதும் ஏற்பதாக தெரிவித்தார்