நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என வேளாண்துறை அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை விவசாயிகள் வயலில் இறங்கி கருப்புக்கொடி காட்டி கண்டன போராட்டம் பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு கடந்த (2024) வருடம் 179 கோடி ரூபாய் தமிழக அரசு நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவார