செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி பழங்குடியினர் வசிக்கும் பனங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாகவே சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளிக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது என பழங்குடி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே இந்த சாலையை சீரமைத்து தரவேண்டி பழங்குடியினர் மக்கள் கோரிக்கை,