புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த வாரம் மாயமாகி மூன்று நாட்கள் தினங்களுக்கு முன்பு அருகில் இருந்த மூட்டையில் கட்டிய நிலையில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது இதனை அடுத்து நேற்று சிறுமியின் உடல் அடக்கமும் செய்யப்பட்டது.இந்தநிலையில் காலை 11.30 மணி அளவில் மரக்கணம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறுமியின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.