திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேங்கி கிடக்கும் குப்பைகளை அல்ல கவனம் செலுத்தாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் லட்சுமி நகர் பகுதியில் தலை வாழை இலையில் குப்பைகள் கொட்டி விருந்து படைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்