கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி அருகே PCபட்டி தனியார் ஹோட்டல் கூட்டு அரங்கில் அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் அலங்கரிக்கப்பட்ட வ.உ.சி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடல் முன்னாள் அமைச்சர்கள் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர்