வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நண்பகல் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மதனாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலான கிராம மக்கள் வட்டாட்சியிடம் மனு அளித்தனர். மேலும் இதுகுறித்து இளவேந்தன் என்பவர் பேட்டி அளித்துள்ளார்.