திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே பெரிய பள்ளிபாளையம், கீழத்தெருவில் வசிக்கும் சுந்தர்ராஜன் லாரி டிரைவர், அண்ணன் மற்றும் குடும்பத்துடன் இரு ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளில் வசித்து வருகின்றனர், வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு இரு ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் எரிந்து முற்றிலும் சேதம், இதில் வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது