அம்மன்புரம் பகுதியை சேர்ந்த பழனி இவருக்கு 3பெண் மற்றும் 3 ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் 3வது மகனான வாசுதேவனுக்கும் 6வது மகனான அண்ணாதுரை என்பவருக்கும் இடையே சில நாட்களாக நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக அண்ணாதுரை தேங்காய் தள்ளியபோது வாசுதேவன் வீட்டின் மீது விழுந்து ஓடு உடைந்தால் இது குறித்து வாசுதேவன் கேட்கும் போது அண்ணாதுரை கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார் மேலும் அதே போல அண்ணாதுரையின் மகனான பாலகிருஷ்ணன் தாக்கியதில் வாசுதேவனின் முதுகில் பலத்த காயம் ஏற்படடு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 6தையல்கள் போடப்பட்டது.