காசிமேடு துறைமுகத்தில் 250 சிலைகள் கரைக்கப்பட்டன இதற்காக இரண்டு கிரேன்கள் மற்றும் ட்ராலி ஆகியவை பயன்படுத்தப்பட்டன மேலும் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டது காவல்துறை சார்பாக பாதுகாப்புடன் விநாயகர் கரைக்கப்பட்டது இதே போல் திருவொற்றியூர் பகுதிகளிலும் கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.