கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.அவரது மனைவி ரத்தினம் என்பவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில்,மூதாட்டி ரத்தினம் வீட்டில் தனிமையில் வசித்து அறிந்து வீட்டின் பூட்டை கடப்பாரையால் நெம்பி வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6சவரன் தங்க நகை, 300 கிராம் வெள்ளி, 20000 ரொக்க பணம், 20 கிராம் வெள்ளி சாவி கொத்து உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.