Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் செல்போன் திருடிய 2 திருடர்களை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tirupathur, Tirupathur | Sep 7, 2025
சென்னையை சேர்ந்த பாலாஜி தனது மனைவியுடன் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது எஸ்.5 கோச் ல் இரவு நேரத்தில் ரயில் பயணிகள் தூங்கி கொண்டு இருந்த போது 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பாலாஜியின் செல் போனை லாவகமாக எடுத்து சென்றுள்ளனர். அளவில் ரயில் ஜோலார்பேட்டை வந்தடைந்த நிலையில் செல்போனை பார்த்த போது செல் போன் இல்லாததால் செல்போன் மூலம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us