ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை பணியில் அமர்த்த கூடாது காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அகில இந்திய ரயில் ஓட்டுநர் ஊழியர் சங்கம் சார்பில் இன்று மதியம் 12 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.