பழைய வக்கம்பட்டி அருகே தோட்டத்துப் பகுதியில் தலை இல்லாமல் உடல் மட்டும் கிடப்பதாக தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணையில் தலையை வெட்டி உடல் மட்டும் இருக்கும் நபர் மைக்கல்பட்டியை சேர்ந்த பிச்சை மகன் சிவகுமார்(32) என்றும் மர்ம நபர்கள் சிவக்குமாரின் தலையை வெட்டி கொலை செய்து தலையை எடுத்து சென்று விட்டனர் போலீசார் தலையை அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு