நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு கோடிஅம்மன் கோயில் , கடினல் வயல் ஊராட்சியில் உள்ள வேம்படி அய்யனார் கோயில் மற்றும் பஞ்சநதிக்குளம் ஊராட்சியில் உள்ள பரியேறும் பெருமாள் கோயில் கும்பாபிஷேகங்கள் கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து விமான கலசத்திற்கும் பரிவார தெய்வங்களுக்கு