Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: அன்னூரரில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்காமல் அரசு ஏமாற்றுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Mettupalayam, Coimbatore | Aug 30, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சூறாவளி காற்றால் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் ஆகின இதனை அரசு அதிகாரிகள் கணக்கெடுத்து இழப்பீடு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணக்கெடுப்பு மட்டும் நடத்திவிட்டு எந்த அறிவிப்பும் வரவில்லை இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்து கவலை அடைந்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us