கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பகுதியில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த எட்டு ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது இதில் எட்டு ஆடுகள் உயிரிழந்து ஒரு ஆடு பலத்த காயங்கள் உயிருக்கு போராடி வருகிறது இதனை அடுத்து விவசாயிகள் இறந்த ஆடுகளை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது சம்பவ இடத்திற்கு எம் எல் ஏ தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர் அதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது