டவுன் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் சாப விமோசனம் பெரும் நிகழ்வு மானூர் அம்பலவாணர் திருக்கோவிலில் இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.