திருவாடணையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆர்யா என்பவரது மகன் பங்கஜ் ஆர்யா (24) இவர் அஞ்சல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொண்டியில் தனியாக வீடு பிடித்து தங்கி வந்துள்ளார். இவருடன் அஞ்சல் துறையில் பணியாற்றும் பெண் ஒருவரும் உடன் தங்கி இருந்தே வேலைக்கு சென்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் வழக்கம்போல் அந்த பெண் காலை வேலைக்கு சென்று சென்ற நிலையில் பங்கஜ் ஆர்யா நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சென்று பார்த்ததில் இறந்து கிடந்துள்ளார்.