சேலம் கருமலைக்குடல் பகுதியை சேர்ந்த முகமது மன்சூர் 19 சோனா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவனை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கடத்திச் சென்று கஞ்சமலை பகுதியில் நிர்வாணமாக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்து வீடியோ எடுத்தனர் மருத்துவமனை அனுமதி பெற்ற மாணவனின் பெற்றோர் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது விசாரணையில் யுவக்குமார் 28 பிரதாப் 21 ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்