திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் அருகே காமராஜர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று மதியம் ஒரு மணிக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.