கொலை கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகளில் ஈடுபட்ட கூடங்குளத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் மகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று மாலை 5.30மணி அளவில் அடைக்கப்பட்டார்.