பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது, கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் விவசாயம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், தற்பொழுது மாவட்டத்தில் ஆடு மாடுகளை கடித்து குதறும் வெறிநாய்க்களின் தொல்லை அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தி பேசினர்,