திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் ராஜா பெருமாள் என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் விவசாயிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.