சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது தேனி மாவட்டத்தில் 17 வகைப்பாடுகளில் விருது வழங்கப்பட உள்ளது எனவே 15ம் தேதிக்குள் உரிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது