Install App
c.sridhar1984
This browser does not support the video element.
திருச்செங்கோடு: மின்னாம்பள்ளியில் பைப்லைன் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டன
Tiruchengode, Namakkal | Sep 3, 2025
நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே மின்னாம்பள்ளி கிராமத்தில் குடிநீர் குழாய்க்கான தோண்டும் போது இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட நிலையில் திருச்செங்கோடு வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!