Install App
kallakurichi
This browser does not support the video element.
சங்கராபுரம்: திருநங்கையை கொடூரமாக தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சங்கராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கும்மியடித்து மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்
Sankarapuram, Kallakurichi | Sep 9, 2025
சங்கராபுரம் பகுதியில் திருநங்கையை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கும்மியடித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட திருநங்கைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!