ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தங்கராஜ் பேலஸ் திருமண மண்டபத்தில் மணியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அன்பளிப்புகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ஆர்.காந்திக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது