Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: வடகோவை காரமடை ரயில் தடை பராமரிப்பு காரணமாக மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆறு நாட்களுக்கு கோவையில் இருந்து மட்டுமே புறப்படும்

Mettupalayam, Coimbatore | Aug 23, 2025
கோவை மேட்டுப்பாளையம் ரயில் தளத்தில் வடகோவை மற்றும் காரமடை இடையே ரயில் தடை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 27ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையிலிருந்து மட்டுமே இயக்கப்படும் அதேபோல சென்னையில் இருந்து வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை உடன் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us