சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை நீக்கும் அதிகாரம் தனக்கு தான் மட்டும் தான் உள்ளதாகவும், கொரடாவை நீக்கும் அதிகாரம் ஜி கே மணி மூலம் சபாநாயகருக்கு கொடுத்து சிபாரிசு செய்து தான் நீக்க வேண்டும் கொரடாவாகிய அவரை நீக்க முடியாது அன்புமணிக்கு நீக்கும் அதிகாரம் கிடையாது என தெரிவித்தார். சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பின