நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி ஊராட்சியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று ஆடிப்பூரத்தை ஒட்டி 34ம் ஆண்டாக மண்கலயத்தில் கஞ்சி எடுத்தலும் , அம்மனுக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது. இவ்விழாவில் நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு குழுவினர் பங்கேற்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழி