கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெரு பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று கூட்டுறவு துறை மூலம் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் குடிமைப் பொருள் வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் சுந்தரி ராஜா அருகில் பாலாஜி பகுதி துணைச் செயலாளர் தமிழ், பகுதி செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா, மகளிர் அணி பாரதி,