செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது டவுண் வ உ சி மணிமண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்எல்ஏ அப்துல் வஹாப் மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.