விருதுநகர் எஸ்பி அலுவலகம் தகவல் காரியாபட்டி தாலுகா வரலொட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியை கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் சாலை விபத்தில் இறந்த ஒரு நபரை காரணம் காட்டி அதே ஊரைச் சேர்ந்த நபர் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் கொடுத்ததாக மல்லாங்கிணர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.