அரசு செயலாளர், சமூக சீர்திருத்தத்துறை மற்றும் ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை/ மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் மா.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றதை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், பயனாளிகளுக்கு வகுப்பு சான்றிதழ்களை வழங்கினார்.