திசையன்விளை பேரூராட்சி சொந்தமான இடத்தில் தினசரி செயல்பட்டு வருகிறது இந்த சந்தையில் குறைந்த வாடகையில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர் என்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் அப்பகுதியில் உள்ள துணி கடைகளில் இருந்து தீ பற்றி எரிந்த நிலையில் துணிக்கடை மற்றும் பழக்கடை முற்றிலும் இருந்து நாசமானது சம்பவ இடத்திற்கு திசையன்விளை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் .