கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழக ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை மற்றும் பிவிடி கைப்பந்து கழகம் சார்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது இதை டிஎஸ்பி ஜெகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிஎஸ்பி பரிசு வழங்கி பாராட்டினார்