தற்போது தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது இதனை தடுக்க முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தேனியருகே அல்லிநகரத்தில் வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிபெண்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தேனி அல்லிநக ரம் நகராட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் டாக்டர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் முக கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்