விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டைக்காக வைத்திருந்தனர் இந்த சிலைகள் நேற்று முதல் கரைக்கப்பட்டு வருகிறது நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணியினர் பாஜக உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் நாகர்கோவில் நாகராஜா திருடனுக்கு எடுத்துவரப்பட்டது இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலையில் கரைக்கப்பட்டது