Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வேகமாக காய்ச்சல் பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக படையெடுத்துள்ளனர்

Cuddalore, Cuddalore | Sep 8, 2025
பரவி வரும் காய்ச்சல்; அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுக்கும் மக்கள். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சலுடன் சளி மற்றும் இருமலும் அதிக அளவில் மக்களுக்கு பரவி வருகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us