அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளங்குளி பகுதியில் போலி பீடி தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட முத்தப்பா & யாசிர் ஆகியோரை இன்று காலை 11:30 மணியளவில் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 2437 போலி பீடி பண்டல்கள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.