விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27 ஆம் தேதி கொண்டாடப்பட்டது கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது இந்த சிலைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேங்காய் பட்டணம் தாமிரபரணி ஆறு உட்பட பல்வேறு இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முன்னதாக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்பி உத்தரவின் பேரில் மத வழிபாட்டுத் தலங்கள் ஊர்வலம் பாதைகள் ஆகியவற்றில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது