பழைய வக்கம்பட்டி அருகே கென்னடி தோட்டத்துப் பகுதியில் மைக்கேல்பட்டியை சேர்ந்த சிவகுமாரின் தலையை துண்டித்து கொலை செய்தனர் உடலை மட்டும் அந்த இடத்தில் விட்டுவிட்டு தலையை சற்று தொலைவில் பாலத்திற்கு அடியே போட்டு சென்றனர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பழைய வக்கம்பட்டி சேர்ந்த கோபிகண்ணன், தேவசூர்யா ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை