வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை கோட்டை குளத்தில் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் பேரிட காலங்களிலும் மழை காலங்களிலும் பொது மக்களை எவ்வாறு காக்க வேண்டும் அதேபோல் அதிகளவு தண்ணீர் வந்தால் அவர்களை மீட்பது. தண்ணீரில் மூழ்கியவர்களை படகுகள் மூலமும். கயிறு கட்டியும். மேலும் மழைக்காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நடைபெற்றது