பண்ருட்டி அருகே ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா, திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று மகா கும்பாபிஷேக விழா பணிகள் கடந்த திங்கள்கிழமை 8-ந் தேத