கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அத்திக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு 11 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் கட்ட கீழ்குரவங்கண்டி கிராமத்தில் பூமி பூஜை நடைபெற்றது இதில் நீலகிரி எம்பி ஆ.ராசா பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்